இயற்கை வளத்துறை தமிழக அரசு உருவாக்கம்

by Admin / 12-01-2022 11:41:02pm
 இயற்கை வளத்துறை தமிழக அரசு உருவாக்கம்

 

 இயற்கை வளத்துறையை தமிழக அரசு உருவாக்கி வெளியிட்ட அரசாணை,-, தொழில்துறைத் துறையிலிருந்து சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் பிரிவு தனியே பிரிக்கப்பட்டு, தனித்துறையாகக ப்பட்டுள்ளது.  

 புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநரகம், தமிழ்நாடு கனிமவள நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனம்  இயற்கை வளத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது புதிதாக உருவாக்கப்பட்ட இயற்கை வளத்துறையை நீர் வளத்துறை அமைச்சர் துரை முருகன் கூடுதலாக கவனிப்பார்என்று  தமிழக அரசுஅரசாணை  வெளியீடு

 

Tags :

Share via