தமிழக முதலமைச்சர் மு. க .ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் கட்சி  நிர்வாகிகளுடன் ஆலோசனை

by Admin / 30-04-2026 05:21:33pm
தமிழக முதலமைச்சர் மு. க .ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் கட்சி  நிர்வாகிகளுடன் ஆலோசனை

கொடைக்கானலில் ஓய்வெடுத்த பின்பு இன்று சென்னை திரும்பிய தமிழக முதலமைச்சர் மு. க .ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர்கள் , மாவட்டச் செயலாளர்கள், மூத்த கட்சி  நிர்வாகிகளுடன்தேர்தலுக்குப் பிந்திய கருத்துக்கணிப்பு பற்றியும் தொகுதிகளில் கட்சியின் வெற்றியை வாய்ப்புகள் குறித்தும் முதலமைச்சர் விவாதித்ததாக தெரிகிறது.. வாக்கு  எண்ணிக்கை   முடியும்  வரை  மிக  கவனமாக  இருக்க  வேண்டும்   என்று கட்சியினருக்கு   அவர்  அறிவுரை வழங்கியதாக தகவல்..  நேற்று  தேர்தலுக்குப் பிந்திய கருத்துக்கணிப்பு வெளியான நிலையில் இந்த ஆலோசனை குறித்த சந்திப்பு  நிகழ்ந்திருக்கிறது.

 

Tags :

Share via

More stories

Logo