உழைப்பாளர் நினைவுச் சின்னத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்திய தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்,

by Admin / 01-05-2026 11:00:06am
உழைப்பாளர் நினைவுச் சின்னத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்திய தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்,

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு உழைப்பாளர் நினைவுச் சின்னத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்திய தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், இன்னும் இரண்டு மூன்று நாட்களில் தேர்தல் முடிவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு நல்ல செய்தி வரும். எல்லோருக்கும் எல்லாம் என்கிற லட்சியத்துடன் தான் நாம் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறோம் என்றார்

உழைப்பாளர் நினைவுச் சின்னத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்திய தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்,
 
Tags :

Share via

More stories

Logo