வீடு விற்பனை 67 சதவீதம் உயர்வு

by Editor / 21-07-2021 06:46:04pm
வீடு விற்பனை 67 சதவீதம் உயர்வு

'ரியல்எஸ்டேட்' ஆலோசனை நிறுவன மான'நைட் பிராங்க் இந் தியா' நடத்தியஆய்வில், 2021 நிதியாண்டின் முதல் பாதியில், நாட்டின்முக் கிய நகரங்களில் 99 ஆயிரத்து 416 வீடுகள் விற் பனைஆகியிருப்பதாக வும், இதே காலத்தில்1 லட்சத்து 3,238 புதிய வீடு கள்துவங்கி இருப்பதாக வும் தெரிவிக்கிறது.

கரோனா இரண்டாம் அலைக்கு மத்தியிலும் வீடுகள்விற்பனையில் வளர்ச்சி ஏற்பட்டு உள்ள தாக கூறும்இந்த அறிக்கை, விற்கப்படாத வீடுகள் எண்ணிக்கை 1 சதவீதம்குறைந்து இருப்ப தாகவும் தெரிவிக்கிறது .

மஹாராட்டிர மாநி லத்தில் உள்ள மும்பை மற்றும் புனே ஆகிய இரண்டு நகரங்களில் அதிக அளவில் வீடுகள் விற்பனையானது , இந்த வளர்ச்சிக்கு முக்கிய கார ணம் என்றும் தெரிவிக்கப் பட்டு உள்ளது . கரொனா இரண்டாம் அலைக்கு மத்தியில் , ஒன்றிய மற்றும் அதிக விலை கொண்ட வீடுகளின் விற்பனை அதிகரித்துள்ளது . ரூ .50 லட்சத்திற்கும் குறைவான விலையிலான வீடுகள் விற்பனை , லேசான சரிவை சந்தித்துள்ளது . பணியிழப்பு போன்ற பொருளாதார நெருக்கடி காரணமாக இப்பிரிவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது .

 

Tags :

Share via