13,077 கோடி ரூபாய் செலவில் 2x660 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலைய அலகு-1ன்மின்சார உற்பத்தி
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியில், தமிழ்நாடு மின்உற்பத்தி கழகம் சார்பில், 13,077 கோடி ரூபாய் செலவில் புதியதாக நிறுவப்பட்டுள்ள 2x660 மெகாவாட் திறன் கொண்ட மிக உய்ய அனல் மின் நிலையத்தின் அலகு-1ன்மின்சார உற்பத்தினை தொடங்கி வைத்தும் நகராட்சி நிருவாக இயக்குநரகத்தின் அலுவலக பயன்பாட்டிற்காக 3.28 கோடி ரூபாய் மதிப்பிலான 28 வாகனங்களை வழங்கிடும் விதமாக அவ்வாகனங்களுக்கான சாவிகளை ஓட்டுநர்களிடம் வழங்கியும் நெடுஞ்சாலைத் துறை சார்பில் சேலம், நாமக்கல், கோயம்புத்தூர், திருவண்ணாமலை, திருப்பூர் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் 1843 கோடியே 85 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 11 சாலைகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் நகராட்சி நிருவாக இயக்குநரகத்தின் சார்பில் 177.17 கோடி ரூபாய் செலவில் 35 முடிவுற்ற பணிகளையும், பேரூராட்சிகள் இயக்குநரகத்தின் சார்பில் 32.23 கோடி ரூபாய் செலவில் 9 முடிவுற்ற பணிகளையும், பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 2.50 கோடி ரூபாய் செலவில் பள்ளிக் கட்டடத்தையும் திறந்து வைத்தும்மேலும், பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 16.49 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 5 புதிய திட்டப் பணிகளுக்கும், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் 25.79 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 3 புதிய திட்டப் பணிகளுக்கும், நகராட்சி நிருவாக இயக்குநரகத்தின் சார்பில் 11.48 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 1 புதிய திட்டப் பணிக்கும்லான 1 புதிய திட்டப் பணிக்கும் அடிக்கல் நாட்டினார். அடிக்கல் நாட்டினார்..
Tags :


















