திமுக அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் மசோதா நிறைவேறியது.

by Editor / 08-02-2022 01:07:49pm
திமுக அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் மசோதா நிறைவேறியது.

நீட் தேர்வில் விலக்கு கோரும் மசோதா சட்டப் பேரவையில் மீண்டும் நிறைவேறியது திமுக அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் மசோதா நிறைவேறியது.நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதா இன்றே மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட இருக்கிறது.

 

Tags : The bill was passed with the support of parties including the DMK and AIADMK.

Share via