முதலமைச்சரிடம் பிறந்த நாள் வாழ்த்துப்பெற்றார் ,கனிமொழி.

by Admin / 05-01-2023 11:28:01am
முதலமைச்சரிடம் பிறந்த நாள் வாழ்த்துப்பெற்றார் ,கனிமொழி.

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும் தி.மு.க துணைப்பொதுச்செயலாளருமான கனிமொழி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச்சந்தித்து  தம் பிறந்த நாள் வாழ்த்தைப்பெற்றார்.உடன் அமைச்சர் உதயநிதிஸ்டாலின்,கல்விஅமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, அமைச்சர் கே.என்.நேரு.அமைச்சர் செந்தில் பாலாஜி .

 

Tags :

Share via