திருக்குறளை அரசியல் சித்தாந்தங்களுக்காக சுருக்க கூடாது-தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

by Editor / 07-01-2022 11:45:30pm
திருக்குறளை அரசியல் சித்தாந்தங்களுக்காக  சுருக்க கூடாது-தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

திருக்குறளில் வரும் ஆதிபகவன் என்பதும், ரிக் வேத்தில் வரும் பரமாத்மாவும் ஓன்றுதான். திருக்குறள் ஆன்மீக கருத்துக்கள் நிறைந்தது. அதனை அரசியல் சித்தாந்தங்களுக்காக  சுருக்க கூடாது. கோவையில் உலக திருக்குறள் மாநாட்டை துவக்கி வைத்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

Tags :

Share via

More stories