தெலுங்கானா முதல்வரை தோற் கடித்த பா.ஜ.க வேட்பாளர் கட்டிப்பள்ளி வெங்கட் ரமண ரெட்டி.

by Editor / 03-12-2023 10:21:34pm
தெலுங்கானா முதல்வரை தோற் கடித்த பா.ஜ.க வேட்பாளர் கட்டிப்பள்ளி வெங்கட் ரமண ரெட்டி.

தெலுங்கானா மாநிலம் காமரெட்டி தொகுதியின் பாஜக வேட்பாளர் கட்டிப்பள்ளி வெங்கட் ரமண ரெட்டி தெலுங்கானாவின் தற்போதைய முதல்வர் கே சந்திரசேகரராவ், மற்றும் தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி ஆகியோரை தோற்கடித்தார்.

Tags : முதல்வரை தோற்கடித்த பாஜக வேட்பாளர் கட்டிப்பள்ளி வெங்கட் ரமண ரெட்டி.

Share via

More stories

Logo