பான் கார்டு தனிநபரின் தகவல்கள் திருடப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்துமத்திய அரசு தடை விதித்தது.

மத்திய அரசு பான் விவரங்களை அங்கீகாரம் இல்லாத நிறுவனங்கள் பயன்படுத்துவதற்கு தடை விதித்துள்ளது. பான் கார்டு விவரத்தைக் கொண்டு, தனிநபர்களின் பெயர், முகவரி, தொலைபேசி எண் போன்ற தகவல்களைப் பெறும் நிறுவனங்கள், அவற்றை வணிக நோக்கில் பகிர்கின்றனர். மேலும் சில நிறுவனங்கள் சிபில் ஸ்கோரை அறிந்து, அதற்கேற்ப வாடிக்கையாளரை அணுகுகின்றனர். இதனால் தனிநபரின் தகவல்கள் திருடப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Tags : பான் கார்டு தனிநபரின் தகவல்கள் திருடப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்துமத்திய அரசு தடை விதித்தது.