யுவராஜ் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மே 2 தேதி ஒத்திவைப்பு

by Staff / 13-04-2023 04:34:15pm
யுவராஜ் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மே 2 தேதி ஒத்திவைப்பு

நாமக்கல் முதலாவது குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அதற்காக, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள யுவராஜை, போலீசார் வேன் மூலம் போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வந்து, நாமக்கல் முதலாவது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர் செய்தனர். அப்போது, மாஜிஸ்திரேட்டு செல்வராஜ், இந்த வழக்கு விசாரணையை, வரும் மே மாதம் 2-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.

 

Tags :

Share via

More stories