புழல் ஏரியின் நீர் வரத்து அதிகரிப்பு.

by Editor / 07-09-2024 10:41:50am
புழல் ஏரியின் நீர் வரத்து அதிகரிப்பு.

 புழல் ஏரியின் மொத்த கொள்ளளவான 3300 மில்லியன் கன அடியில் தற்போது 2375 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது இந்த ஏரிக்கு நேற்று வினாடிக்கு 50 கன அடி நீர் வரத்து வந்து கொண்டிருந்த நிலையில் இன்று 221 கன அடியாக அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது புழல் ஏரியிலிருந்து சென்னை குடிநீருக்காக 221 கன அடி நீர் அனுப்பப்பட்டு வருகிறது

 

Tags : புழல் ஏரியின் நீர் வரத்து அதிகரிப்பு.

Share via