ஜியாங்சி மகாணத்தில் கொட்டி தீர்த்த கன மழை ஆயிரக்கணக்கான ஹெக்டேர் நெல் விளை நிலங்கள் பாதிப்பு

by Editor / 15-06-2022 12:10:04pm
ஜியாங்சி மகாணத்தில்  கொட்டி தீர்த்த கன மழை ஆயிரக்கணக்கான ஹெக்டேர் நெல் விளை நிலங்கள் பாதிப்பு

கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் கொட்டித்தீர்த்த கணம் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர் ஏறத்தாள நான்காயிரத்து 500 ஹெக்டேர் விளைநிலங்கள் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் பெரும் மழை வெள்ளத்தில் சிக்கி சின்னாபின்னமாகி ஆயிரக்கணக்கான பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர் கனமழை வாய்ப்புள்ளதால் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பு முகாமிற்கு செல்லுமாறு அந்நாட்டு அரசு அறிவுறுத்தி உள்ளது

 

Tags :

Share via