ரஷ்ய படைகள் மிகவும் கொடூரமானவை போப் பிரான்சிஸ்

by Editor / 15-06-2022 12:14:49pm
ரஷ்ய படைகள் மிகவும் கொடூரமானவை போப் பிரான்சிஸ்

உக்ரைன் போர் குறித்து பேசிய போப் பிரான்சிஸ் ரஷ்ய படைகள் மிகக் கொடூரமாக ஆவேசத்துடன் தாக்குதல் நடத்தி வருவது கண்டிக்கத்தக்கது என்று விமர்சித்த அவர் யாராவது உக்கிரன் மீது போர் தொடுக்க தூன்றியிருக்கலாம் என தெரிவித்தார். ரஷ்யாவிற்கு எதிரான போரில் கடுமையான விளைவுகளையும் இழப்புகளையும் சந்தித்து வருகிறேன். கடந்த சில நாட்களாக ஆயுத பற்றாக்குறை காரணமாக மாறிவருகிறது தீய சக்திக்கும் நல்ல சக்திக்கும் இடையிலான சண்டை போல தோன்றுகிறது என்று ரஷ்ய படைகளுக்கு எதிராக துணிச்சலாக நின்று போராடிய உக்ரேனர்களையும் பாராட்டினார்.

 

Tags :

Share via