திருப்பதி: நவம்பர் மாத தரிசன டிக்கெட் நாளை புக் செய்யலாம்

by Staff / 23-08-2024 04:55:34pm
திருப்பதி: நவம்பர் மாத தரிசன டிக்கெட் நாளை புக் செய்யலாம்

திருப்பதி போனால் திருப்பம் ஏற்படும் என்று ஒரு சொலவடை உண்டு. ஆந்திராவில் அமைந்துள்ள திருப்பதி கோயிலை பார்க்க தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் பல நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருவது உண்டு. இந்நிலையில் நவம்பர் மாதத்திற்கான சிறப்பு தரிசன 300 ரூபாய் டிக்கெட் முன்பதிவு (ஆக.24) நாளை காலை 10 மணிக்கு தொடங்குகிறது. டிக்கெட் புக்கிங் செய்ய: https://ttdevasthanams.ap.gov.in/home/dashboard

 

Tags :

Share via

More stories