117 பேரின் தேர்வு முடிவை ரத்து -சென்னை பல்கலைக்கழகம்.

by Editor / 22-12-2021 02:56:03pm
117 பேரின் தேர்வு முடிவை ரத்து -சென்னை பல்கலைக்கழகம்.

படிக்காமலேயே பட்டம் பெற முயன்ற 117 பேரின் தேர்வு முடிவை ரத்து செய்தது சென்னை பல்கலைக்கழகம். எந்த பட்டப்படிப்பிலும் சேராமலேயே ஆன்லைன் முறையில் தேர்வு எழுதிய 117 பேரின் முடிவுகள் ரத்து செய்யப்பட்டதாக சென்னை பல்கலைக்கழகம் விளக்கம் அளித்துள்ளது.
 

 

Tags :

Share via