"திராவிடமும் சமூக மாற்றமும் நூலினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். வெளியிட்டார்.

சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில திட்டக்குழு துணைத் தலைவர் பேராசிரியர் ஜெ.ஜெயரஞ்சன் அவர்கள் எழுதிய "திராவிடமும் சமூக மாற்றமும்"மூத்த பத்திரிகையாளர்.ஏ.எஸ்.பன்னீர்செல்வன் எழுதிய "கலைஞர் மு.கருணாநிதி வரலாறு" தமிழ்ப் பதிப்பு நூலினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். வெளியிட்டார்.

Tags :