பெண் ஊழியர்களை கழிப்பறை ஜன்னல் வழியே செல்போனில் வீடியோ எடுத்த  மின் வாரிய ஆய்வாளர்.

by Staff / 27-09-2025 11:45:29am
பெண் ஊழியர்களை கழிப்பறை ஜன்னல் வழியே செல்போனில் வீடியோ எடுத்த  மின் வாரிய ஆய்வாளர்.

மதுரை: சமயநல்லூர் மின் கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களை கழிப்பறை ஜன்னல் வழியே செல்போனில் வீடியோ எடுத்த  மின் வாரிய வணிக பிரிவு ஆய்வாளர் ராஜராஜேஸ்வரன்(33) கைது.அவரது செல்போனை வாங்கி பார்த்தபோது அலுவலகத்தில் பணிபுரியும் பல பெண் ஊழியர்களின் வீடியோக்கள் இருந்தது கண்டறியப்பட்டது அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை.

 

Tags : பெண் ஊழியர்களை கழிப்பறை ஜன்னல் வழியே செல்போனில் வீடியோ எடுத்த  மின் வாரிய ஆய்வாளர்

Share via