செஞ்சிக்கோட்டைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்: முதல்வர் பெருமிதம்

by Editor / 12-07-2025 05:33:18pm
செஞ்சிக்கோட்டைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்: முதல்வர் பெருமிதம்

செஞ்சிக்கோட்டைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம் தமிழர்களுக்கும், தமிழ் கலாச்சாரத்துக்கும் கிடைத்துள்ள பெருமை என தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக விழுப்புரம் மாவட்டத்தின் செஞ்சிக்கோட்டை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலேயர்களால் கிழக்கின் டிராய் என வருணிக்கப்பட்ட செஞ்சிக்கோட்டை சோழர்கள், பல்லவர்கள் காலத்துடன் தொடர்புடைய வரலாற்று சிறப்புமிக்க கோட்டை ஆகும்.

செஞ்சிக்கோட்டைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்: முதல்வர் பெருமிதம்
 
Tags :

Share via