சாலை விபத்தில் மனைவி கண் முன்னே கணவன் துடிதுடித்து பலி
நீலகிரி: தவிட்டுமேடு பகுதியைச் சேர்ந்த செந்தில் குமார், நிறைமாத கர்ப்பிணியான தனது மனைவி மோனிஷா உடன் காரில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது சாலையோரம் இருந்த நாவல் மரத்தில் பழங்கள் இருப்பதை பார்த்ததும் செந்தில்குமார் காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கி மரத்தில் ஏறி பழங்களை பறித்தார். அப்போது திடீரென நிலைதடுமாறி கீழே இருந்த பாறை மீது விழுந்த செந்தில்குமார் தலையில் படுகாயமடைந்து, தனது மனைவி கண்முன்னே பரிதாபமாக உயிரிழந்தார்
Tags :



















