மன்னிப்பு கேட்பதில் என பிரச்சனை? - தமிழிசை கமலுக்கு கேள்வி

மொழி குறித்து பேசி சர்ச்சையில் சிக்கிய கமல்ஹாசன் மன்னிப்பு கேட்பதில் என்ன தவறு? என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், "தனது வார்த்தை குறித்து நீண்ட கடிதம் எழுதுபவர், மன்னிப்பு கேட்பதில் என்ன பிரச்சனை? இதில் என்ன ஈகோ வேண்டும்? கன்னட சகோதரர்களிடம் தான் பேசிய வார்த்தைக்காக மாண்பு கேட்பதில் என்ன பிரச்சனை?" என கூறினார்.
Tags :