ரயில்வே திட்டங்களுக்கு தேவையான நிதியை விடுவித்திட -தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்குகடிதம் -
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாட்டில் ஒன்றிய அரசினர் அனுமதிக்கப்பட்ட ரயில்வே திட்டங்களுக்கு தேவையான நிதியை தாமதமின்றி முழுமையாக முன்னுரிமை அடிப்படையில் விடுவித்திடவும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள முக்கியமான திட்டங்களை மீண்டும் தொடங்கிடவும் தமிழ்நாட்டிற்கு கூடுதலான புதிய திட்டங்களை அமைத்திடமும் உரிய அறிவுரைகளை ரயில்வே அமைச்சகத்திற்கு வழங்கிய வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளார்.
Tags :



















