விஜய் வெளியிட உள்ள ‘MYTVK’ செயலியின் விவரங்கள் வெளியாகியுள்ளன.

தவெக தலைவர் விஜய் வெளியிட உள்ள ‘MYTVK’ செயலியின் விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. தவெக உறுப்பினர் சேர்க்கைக்கு புகைப்படம் எடுத்து, தொலைபேசி எண்ணை செயலியில் பதிவிட வேண்டும். முக்கியமாக, ஓடிபி கேட்காத வகையில் இந்த MYTVK செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு பூத்தில் எத்தனை வீடுகள், எவ்வளவு வாக்காளர்கள் போன்ற தகவல்கள் செயலியில் உள்ளன. தவெக தலைவர் விஜய் இந்த செயலியை நேரடியாக கண்காணிப்பார் எனவும் கூறப்படுகிறது.
Tags : விஜய் வெளியிட உள்ள ‘MYTVK’ செயலியின் விவரங்கள் வெளியாகியுள்ளன.