இருசக்கர வாகனம் லாரி மோதியதில் ஒருவர் பலி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கொக்குடையான்பட்டி வத்தலகுண்டு சாலையில் செல்லும்போது விரிவடை சேர்ந்த அய்யப்பன் (50) எதிரே வந்த லாரி மீது மோதியது சம்பவ இடத்திலே உயிரிழந்தார். அவர்கள் உடலை உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் மேலும் (07-11-2023)இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை.
Tags :



















