திருநெல்வேலி ,தூத்துக்குடி தென்காசி மாவட்ட நிவாரண பணிகள் கேட்டறிந்த முதலமைச்சர் மு. க ஸ்டாலின் .

by Admin / 13-12-2024 08:40:22pm
திருநெல்வேலி ,தூத்துக்குடி  தென்காசி மாவட்ட நிவாரண பணிகள் கேட்டறிந்த முதலமைச்சர் மு. க ஸ்டாலின் .

திருநெல்வேலி ,தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையின் காரணமாக நிவாரண பணிகள் உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள் உள்ளிட்ட விவரங்களை மாவட்ட ஆட்சியரிடம் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அதிகாரிகளிடம் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கேட்டறிந்து வரும் நிகழ்வு எழிலகத்தில் தமிழ்நாடு அரசு பேரிடர் மீட்பு துறை அலுவலகத்தில் காணொளி காட்சி வாயிலாக பங்கேற்று அறிவுரைகளை நல்கினார்

திருநெல்வேலி ,தூத்துக்குடி  தென்காசி மாவட்ட நிவாரண பணிகள் கேட்டறிந்த முதலமைச்சர் மு. க ஸ்டாலின் .
 
Tags :

Share via