முதலமைச்சர் மு க ஸ்டாலின் கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் சீதாராமையா சந்திப்பு

by Editor / 30-07-2022 05:11:09pm
முதலமைச்சர் மு க ஸ்டாலின் கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் சீதாராமையா சந்திப்பு

சென்னையில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா சந்தித்தார். அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற சந்திப்பின்போது அமைச்சர் துரைமுருகன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி உள்ளிட்டோர் உடனிருந்தனர். பின்னர் பேட்டியளித்த சீதாராமையா மரியாதை நிமித்தமாக முதலமைச்சரை சந்தித்ததாகவும் தமிழக அரசு சிறப்பாக செயல்படுவதாகவும் தெரிவித்தார்.

 

Tags :

Share via