கர்நாடக அரசு மேகதாது அணையைக் கட்டத் துடிக்கும் முயற்சியை தமிழ்நாடு அரசு நிச்சயம் தடுக்கும்

by Admin / 21-03-2022 02:11:13pm
 கர்நாடக அரசு மேகதாது அணையைக் கட்டத் துடிக்கும் முயற்சியை தமிழ்நாடு அரசு நிச்சயம் தடுக்கும்

நடுவர் மன்றத் தீர்ப்பிற்கும், உச்சநீதிமன்றம் அளித்துள்ள இறுதித் தீர்ப்பிற்கும் எதிராக கர்நாடக அரசு மேகதாது அணையைக் கட்டத் துடிக்கும் முயற்சியை தமிழ்நாடு அரசு நிச்சயம் தடுக்கும் என முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் மேகதாது அணை தொடர்பான தீர்மானத்தில் உரையாற்றினாா்.

 

 

 

Tags :

Share via