கூடங்குளம் இரண்டாவது அணு உலையில் மின் உற்பத்தி திடீர் நிறுத்தம்.

by Editor / 09-07-2024 09:36:44am
கூடங்குளம் இரண்டாவது அணு உலையில் மின் உற்பத்தி திடீர் நிறுத்தம்.

கூடங்குளம் இரண்டாவது அணு உலையில் மின் உற்பத்தி திடீர் நிறுத்தம். 57 நாட்களுக்கு பிறகு பராமரிப்பு பணிகள் முடிவடைந்த பின் நேற்று காலை மின் உற்பத்தி துவங்கிய நிலையில் திடீர் பழுது காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. 22 மெகாவாட் மட்டுமே மின் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக மீண்டும் மின் உற்பத்தி நிறுத்தம்.  இதனால் 1000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு, பழுதை சரி செய்யும் முயற்சியில் கூடங்குளம் அணுமின் நிலை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Tags : கூடங்குளம் இரண்டாவது அணு உலையில் மின் உற்பத்தி திடீர் நிறுத்தம்.

Share via