.1000 யாருக்கு கிடைக்கும்...........

by Staff / 14-03-2023 04:38:56pm
.1000 யாருக்கு கிடைக்கும்...........

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கும் திட்டம் வருகின்ற 20ம் தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்குவதற்கான தகுதி நிபந்தனைகளை தமிழக அரசு உருவாக்கியுள்ளது. அதன்படி, தமிழகத்தில் நிலையான மாத வருமானம் இல்லாமல் அன்றாட கூலி வேலை செய்யும் பெண்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், கைம்பெண்கள், பி.எச்.எச் (PHH) , அந்தியோதயா அன்ன யோஜனா (AAY) ரேஷன் அட்டை வைத்திருக்கும் அட்டைத்தார்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories