பன்னிரண்டு வயது சிறுவன் 1000 மைல் ரயிலில் தனியாக அனுப்பி வைத்தனர்

ரஷ்யா-உக்ரைன் போர் தொடர்ந்து 12 வது நாளாக உக்கிரமாக நடந்து கொண்டிருக்கிறது. உக்ரைன் சபோரிஸியாவில் உள்ள தம்பதியினர் தமது பன்னிரண்டு வயது சிறுவன் கையில் பாஸ்போர்ட்,உறவினர் விலாசம்,செல்போன் ஆகியவற்றை கொடுத்து ரயிலில் தனியாக ஸ்லோவேக்கியாவிற்கு அனுப்பி வைத்தனர்.அவன் எல்லையை அடைந்தவுடன் அதிகாரிகள் அவனை சோதனை செய்து பாதுகாப்பாக உறவினரிடம்ஒப்படைத்தனா்
Tags :