அயோத்தியில் ரூ.650 கோடியில் கோயில் அருங்காட்சியகம்

by Staff / 26-06-2024 01:11:35pm
அயோத்தியில் ரூ.650 கோடியில் கோயில் அருங்காட்சியகம்

அயோத்தியில் ரூ.650 கோடி ரூபாய் செலவில் 'கோயில்கள் அருங்காட்சியகம்' ஒன்றை அமைக்க டாடா நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சாதாரண அருங்காட்சியகம் போல் அல்லாமல் இந்தியாவில் இருக்கும் கோயில்களின் தொகுப்பை காட்சிப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சர்வதேச தரத்தில் அமைய இருக்கும் இந்த கண்காட்சியில் தமிழ்நாடு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் இருக்கும் பிரபலமான கோயில்களின் கட்டிடக்கலைகள் காட்சிப்படுத்தப்பட உள்ளது.

 

Tags :

Share via

More stories