திமுகவிலதிரடி மாற்றம் முன்னாள் அமைச்சர் மைதீன் கானுக்கு கல்தா.

நெல்லை திமுகவில் அதிரடி மாற்றத்தை திமுக தலைமை செய்துள்ளது.அதன்படி மத்திய மாவட்ட பொறுப்பாளராக இருந்த முன்னாள் அமைச்சர் மைதீன் கானுக்கு கல்தா கொடுக்கப்பட்டு அவ்ருக்கு பதிலாக எம்.எல்.ஏ அப்துல் வஹாப் நியமனம்செய்யப்பட்டுள்ளார்.தமிழக முதல்வரும்,திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கடந்தவாரம் திருநெல்வேலிக்கு வந்த சென்றபின்னர் இந்தமாற்றம் நடந்துள்ளது.
Tags : திமுகவிலதிரடி மாற்றம் முன்னாள் அமைச்சர் மைதீன் கானுக்கு கல்தா.