மெரீனாவுக்கு போறீங்களா போக்குவரத்து மாற்றங்களை தெரிந்துகொண்டு போங்க 

by Editor / 27-05-2023 01:00:57pm
மெரீனாவுக்கு போறீங்களா போக்குவரத்து மாற்றங்களை தெரிந்துகொண்டு போங்க 

வார விடுமுறைநாட்களான சனி, ஞாயிற்று கிழமைகள் மற்றும் அரசு விடுமுறை நாட்களையொட்டி மாலை நேரத்தில் சென்னை மெரினா கடற்கரைக்கு பொழுதுபோக்கிட ஏராளமான பொதுமக்கள் குடும்பத்தோடு வந்து செல்கின்றனர்.நாளுக்கு நாள் அதிகரித்துவரும் மக்களின் கூட்டத்தை கருத்தில்கொண்டு சூழ்நிலைக்கு தகுந்தவாறு இன்று முதல் சென்னியில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக சென்னை போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo