மக்கள் மீது அக்கறை இருப்பது போல விஜய் காட்டி கொள்கிறார்

by Editor / 14-07-2025 02:13:41pm
மக்கள் மீது அக்கறை இருப்பது போல விஜய் காட்டி கொள்கிறார்

மக்களவை உறுப்பினரும், திமுக துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி அளித்த பேட்டியில், “அனைத்து தேர்தல்களிலும் வாக்காளர்கள் பட்டியலில் குழப்பம் ஏற்படுத்தி வெல்வதற்கு பாஜக முயற்சிக்கிறது. பீகாரிலும் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி நடக்கிறது. சினிமாவில் லாக் அப் மரணங்களுக்கு ஆதரவாக இருந்த விஜய் தற்போது எதிராக செயல்படுகிறார். மக்கள் மீது அக்கறை இருப்பது போல காட்டிக் கொள்கிறார். திமுக கூட்டணி மிகவும் பலமாக உள்ளது” என்றார்.

 

Tags :

Share via