பாறையில்மோதி படகு சேதம் 5 மீனவர்களை காப்பாற்றிய மீனவர்கள்.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் கடல் சீற்றத்தில் சிக்கிய பைபர் படகு பாறையில் மோதி கவிழ்ந்து விபத்து ஆன்ஸல் (63) என்ற மீனவர் கடலில் மூழ்கி மாயம் கடலில் தத்தளித்தபடி உயிருக்கு போராடிய ஜோசப், எரோணிமுஸ், ஜோசபாத், சிலுவைபிச்சை, ஆன்றோஸ் ஆகிய 5-மீனவர்களையும் பைபர் படகையும் விசைப்படகு மீனவர்கள் மீட்டு கரை சேர்த்த நிலையில் மாயமான மீனவர் ஆன்ஸல் ஐ கடலோர காவல் போலீசார் மீனவர்கள் உதவியுடன் படகுகள் மூலம் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்
Tags :