வரலாற்றுச் சாதனை.. புற்றுநோய்க்கு தடுப்பூசி ரெடி

by Editor / 04-08-2025 04:22:17pm
வரலாற்றுச் சாதனை.. புற்றுநோய்க்கு தடுப்பூசி ரெடி

ரஷ்யாவில் உள்ள கமலேயா தேசிய ஆராய்ச்சி மையம், உலகின் முதல் mRNA அடிப்படையிலான கேன்சர் தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. இந்த தடுப்பூசி, நோயாளியின் மரபணு அமைப்புக்கு ஏற்ப வடிவமைக்கப்படும். இதற்கான மனித மருத்துவப் பரிசோதனைகள் விரைவில் தொடங்கப்பட இருக்கிறது. இது குறித்து பேசியுள்ள ரஷ்ய அதிபர் புதின், "இது புற்றுநோய் சிகிச்சைக்கான புதிய வழிமுறைகளை உருவாக்கும்" என தெரிவித்துள்ளார். மேலும், இந்த ஆண்டே சோதனை ரீதியான பயன்பாடுகள் தொடங்கலாம் என கூறப்பட்டுள்ளது.

 

Tags :

Share via