முதல்வர் பெயரில் திட்டங்கள்.. சென்னை நீதிமன்றம்
முதல்வர் ஸ்டாலின் பெயரிலான திட்டங்களை தற்போதைய பெயரிலேயே தொடர்ந்து செயல்படுத்த அனுமதிகோரிய வழக்கை ஆக.7ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ‘உங்களுடன் ஸ்டாலின்’, ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டங்கள் தொடர்பாக பொதுத்துறை செயலாளர் தரப்பு தாக்கல் செய்த மனு ஒத்திவைக்கப்பட்டது. மேலும், “உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக மனுத்தாக்கல் செய்துள்ளதால் வழக்கை தற்போது விசாரிக்க முடியாது” என தெரிவித்துள்ளது.
Tags :



















