மீண்டும் களமிறக்கப்படும் டபுள் டக்கர் பஸ்கள்

சென்னையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு டபுள் டக்கர் பஸ்கள் மீண்டும் இயக்கப்பட இருக்கின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள், 2 அடுக்குகள் கொண்ட 20 மின்சார டபுள் டக்கர் பஸ்களை இயக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 2008-ம் ஆண்டு நிறுத்தப்பட்ட இச்சேவை தற்போது, தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இதன் சோதனை ஓட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதனால் சென்னை வாசிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Tags :