அமெரிக்காவில் வரலாறு காணாத வெப்பம் வாட்டுவதால் மக்கள் அவதி

by Staff / 16-06-2022 02:43:16pm
அமெரிக்காவில் வரலாறு காணாத வெப்பம் வாட்டுவதால் மக்கள் அவதி

வரலாறு  காணாத வெப்பம் அமெரிக்காவை வாட்டுகிறது பல மாநிலங்கள் கடுமையான வெப்பத்தை எதிர்கொள்கின்றன. இந்த ஆண்டு அமெரிக்காவில் வெப்பநிலை இயல்பைவிட 10 முதல் 30 டிகிரி வரை உயர்ந்துள்ளது. மக்கள் முடிந்தவரை வீட்டிற்குள்ளேயே இருக்கவும் தங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளவும் நீர்ச்சத்துடன் இருக்கவும் வானிலை மையம் அறிவித்து உள்ளது. 10 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பலர் மின்வெட்டு காரணமாக தங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை ட்வீட் செய்து குறிப்பிட்டு உள்ளனர்.

 

Tags :

Share via