பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்த வார்டு பாய்

by Staff / 16-08-2024 12:09:39pm
பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்த வார்டு பாய்

உத்தரபிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தின் ஹர்தயா பகுதியில் இயங்கி வரும் பஸ்தி மல்டி ஸ்பெஷாலிட்டி தனியார் மருத்துவமனையில் ஆபரேஷன் தேட்டரில் நிர்வாணமாக மயக்க நிலையில் நிலையில் இருந்த பெண்ணுக்கு மருத்துவர்களுடன் சேர்ந்து வார்டு பாய் அறுவை சிகிச்சை செய்து அதை வீடியோ எடுத்து தனது வாட்ஸப் ஸ்டேட்டஸாக வைத்துளான். இதுகுறித்த விசாரணையில் மருத்துவரின் அறிவுறுத்தலின் பேரிலேயே அறுவைசிகிச்சை செய்ததாக அந்த வார்டுபாய் தெரிவித்துள்ளான்.

 

Tags :

Share via

More stories

Logo