ஒன்றிய அரசுக்கு எதிராக மாநில அரசு வழக்கு: அன்பில் மகேஷ்

திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் பள்ளியில் இன்று நடந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், "அரசு பள்ளிகளில் 2025-26-ம் கல்வி ஆண்டிற்கான சேர்க்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கட்டாய கல்வி உரிமை சட்டத்திற்கான ரூ.600 கோடி நிலுவை நிதியை வழங்குமாறு, ஒன்றிய அரசுக்கு உத்தரவிட மூத்த வழக்கறிஞர் வில்சன் மூலம், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.
Tags :