ஒரே வாரத்தில் 2 சினிமா பிரபலங்கள் மறைவு

தமிழ் சினிமாவில் இரண்டு பிரபலங்கள் அடுத்தடுத்து மரணமடைந்துள்ள சம்பவம் திரைத்துறையினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 'அந்த 7 நாட்கள்' உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் இவர் நடித்துள்ளார். கடந்த மே 29ஆம் தேதி காலையில் இவர் காலமானார். இதனை அடுத்து நடிகரும், இயக்குநருமான விக்ரம் சுகுமாரன் இன்று மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். மதயானைக் கூட்டம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் இவர்.
Tags :