சென்னையில் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 400.00 ரூபாய் உயர்வு
சென்னையில் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 400.00 ரூபாய் உயர்வு. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 50 .0 0 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ஆபரண தங்கம் 12,800 ரூபாய்க்கும் ஒரு சவரன் 1,02,400 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி400 ரூபாய் குறைந்து 268..00 ரூபாய்க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி 2 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
Tags :



















