சாப்பிடும் போது மொபைல் பார்ப்பவர்களுக்கு மனநலம் பாதிக்கப்படும் அதிர்ச்சி தகவல்.
இன்றைய டிஜிட்டல் உலகில் அதிக நேரம் மொபைலில் செலவழிப்பது மன அழுத்தம், கவலை, தூக்கக் குறைவு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. ஆராய்ச்சிகள் கூற்றுப்படி, தினமும் சராசரியாக 6–7 மணி நேரத்திற்கும் மேல் மொபைல் பயன்படுத்துபவர்கள் மனநலம் பாதிக்கப்படும் எனப்படுகிறது. உணவு சாப்பிடும் போது மொபைல் தவிர்க்குதல், படுக்கும் முன் 1 மணி நேரத்திற்கு மொபைல் பார்க்காமல் இருத்தல், சமூக வலைத்தளங்களுக்கு நேரக் கட்டுப்பாடாக இருப்பது போன்றவை ஆரோக்கியத்திற்கு நல்லது.
Tags :


















