.இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு278 ரன்கள்

by Admin / 14-12-2022 12:36:47pm
.இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு278 ரன்கள்


இந்திய-பங்களாதேச தொடர் ஆட்டம் இன்று சாகூர் அகமது செளத்ரி கிரிகெட் மைதானத்தில் தொடங்கியது.டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்து களமிறங்கி ஆடி வருகின்றனர்.இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு278 ரன்கள் எடுத்து ஆடி வருகின்றனர்.இந்தியா வெற்றி பெறும் என்கிற கணிப்பு  63% உள்ளது.
 

 

Tags :

Share via