இயக்குநர் லீனா மணிமேகலையை கைது செய்ய தடை
இயக்குனர் லீனா மணிமேகலையை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. 'காளி' பட சர்ச்சை போஸ்டர் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவிட்டுள்ளது. உத்தரகண்ட், உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லீனா மீது பதியப்பட்ட வழக்குகளை எதிர்த்து மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் வழக்கை பிப்ரவரி 17 ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
Tags :