ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி

by Staff / 04-06-2024 04:04:58pm
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி

உத்தரப் பிரதேசம்  ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் காந்தி அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் தினேஷ் பிரதாப் சிங்கை விட சுமார் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.. கேரளாவின் வயநாடு தொகுதியிலும் ராகுல் காந்தி முன்னிலையில் உள்ளார்என்பது குறிப்பிடத்தக்கது..

 

Tags :

Share via