செய்தியாளர்களை இன்று சந்திக்கிறார் ராகுல் காந்தி

by Staff / 04-06-2024 04:01:58pm
செய்தியாளர்களை இன்று சந்திக்கிறார் ராகுல் காந்தி

மக்களவை தேர்தலில் ஆட்சி அமைக்கப்போவது யார் என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படாமல்.இருக்கும்நிலையில் பாஜக கூட்டணி 295 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 231 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது., பல இடங்களில் வேட்பாளர்களின் வெற்றி தோல்விகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதனிடையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே - ராகுல் காந்தி  இருவரும் இன்று (ஜூன் 4) மாலை 5:30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக தகவல்.

 

Tags :

Share via