சபரிமலைக்கு சென்னையில் இருந்து பேரூந்து வசதி.

by Staff / 07-11-2022 04:58:08pm
சபரிமலைக்கு சென்னையில் இருந்து பேரூந்து வசதி.

17/11/2022 முதல் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து தினமும் சபரிமலை ( பம்பா ) சிறப்பு பேருந்து இயக்கப்படுகிறது 
பயண கட்டணம் : ₹1090
இனைய தள முன்பதிவு முகவரி : www.tnstc.in

 

Tags :

Share via