டியூஷன் முடிந்து வீடு திரும்பியதும் தற்கொலை செய்த பள்ளி மாணவி

by Staff / 13-10-2024 05:07:08pm
டியூஷன் முடிந்து வீடு திரும்பியதும் தற்கொலை செய்த பள்ளி மாணவி

மகாராஷ்டிர மாநிலத்தின் அவுரங்காபாத்தை சேர்ந்த 16 வயது மாணவி ஒருவர் பதினோராம் வகுப்பு படித்து வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை (அக். 11) அன்று டியூஷன் வகுப்பு முடிந்து வீட்டுக்கு திரும்பிய மாணவி தனது அறைக்கு சென்று உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். அவரின் இந்த விபரீத முடிவுக்கான காரணம் தெரியாத நிலையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo